கர்நாடகாவில், மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞரின் வாகனம் பறிமுதல் Jul 21, 2020 16035 கர்நாடகாவில், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டிய இளைஞரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைநகர் பெங்களூருவில் உள்ள Electronic City மேம்பா...